Shanthi Kasiraj @[email protected]
None subscribers - no pronouns set
The Blue City in all its glory
#Jodhpur
Golden hues and ancient allure—discovered the timeless beauty of Jaisalmer.
#jaisalmer #goldencity
The best stories are found between the pages of a passport and the miles on a road trip🌍🚗
#mountabu
#jaysalmer
Only for ladies 👩
Want to be fit but don't know where to start?
Want to lose weight, but don't you have time for offline fitness classes?
Want to know about correct nutrition?
You are at the right place, admissions open.
Next batch will start from 3rd April
Whatsapp on 8329149126 for more details or
fill the google form to enroll now
docs.google.com/forms/d/e/1FAIpQLScustdZ_JVCUoPedY…
Capturing the joy and love of our family trip. Here's to the moments that make life beautiful! 📸💕 heading to Mount Abu
#FamilyFirst #TravelWithFamily
மகாராஷ்டிராவின் பண்டர்பூர் யாத்திரை, பண்டர்பூர் வாரி என்றழைக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு புனித பாத யாத்திரை ஆகும்.
அதில் பல பக்தர்கள் எங்கள் தொழிற்சாலை வழியாக தான் செல்வார்கள்.
அவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி, அவர்களின் ஆசியை பெற்றோம்.
வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி🙏🙏
I am Shanthi Kasiraj
Certified Nutritionist
Fitness Trainer
நான் சாந்தி காசிராஜ் .
செல்லமகள், பாசமான சகோதரி,அன்பான மனைவி, பொறுப்பான அம்மா.
கணவர் காசிராஜ் கணபதி, தொழிலதிபர்.
மகன் ரிஷி காசிராஜ்,BBA மாணவன்.
எங்கள் சொந்த ஊர்-கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.
இப்பொழுது புனேயில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.
நான் வாழ்க்கையில் பல்வேறு முயற்சிகள் எடுத்திருக்கிறேன்.
குட்டி குழந்தைகளுக்கு ஆசிரியராக, யோகா ஆசிரியராக, சிறு சிறு தொழில்கள் என பல முயற்சிகள். Covid lockdown ஆல் 2020 May மாதம் கணவர் மற்றும் மகனின் ஆதரவுடன் ஆரம்பித்த புது முயற்சி தான் இந்த Channel.
இது ஒரு சிறிய முயற்சி, நாம் கற்றது, நாம் கற்றுக்கொண்டிருப்பதை, நம்மோடு வைத்துக்கொள்ளாமல், பதிவுகளாக அனைவருக்கும் கொடுக்கும் முயற்சி.
நாங்கள் முழு குடும்பமும்-
நல்லதே நினைப்போம், நல்லதே விதைப்போம், நல்லதே பரப்புவோம், நல்லதே நடக்கும் என்று நம்புபவர்கள்.
இந்த முயற்சி தொடர உங்கள் ஆதரவு மேலும் மேலும் தேவை.
Please Like, Comment, Subscribe 🙏